En idhaya deivame ennil ezhundhu vaa - 2
un uravai enniye ullam engudhe
uyire elundhu vaa - 2
En idhaya deivame ennil ezhundhu vaa - 2
anaithu kaakum thayin anbu oru naal azhiyalam
ara vazhiyil nadakkum thandhai anbum azhiyalam
anaithu kaakum thayin anbu oru naal azhiyalam
ara vazhiyil nadakkum thandhai anbum azhiyalam
aanal yesuve un anbirk azhivundo - 2
en iniya anbe elundhu vaa
En idhaya deivame ennil ezhundhu vaa - 2
poimai malindhu meimai meliyum nilaiyai kangiren
theemai niraindha ulagil indru azhindhu madigiren
poimai malindhu meimai meliyum nilaiyai kangiren
theemai niraindha ulagil indru azhindhu madigiren
endhan deivame un anbal aazhava - 2
en ullam nirandhu vazhava
En idhaya deivame ennil ezhundhu vaa - 2
un uravai enniye ullam engudhe
uyire elundhu vaa - 2
என் இதய தெய்வமே எண்ணில் எழுந்து வா - 2
உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா -2
என் இதய தெய்வமே எண்ணில் எழுந்து வா -2
அணைத்து காக்கும் தாயின் அன்பு ஒருநாள் அழியலாம்
அறவழியில் நடக்கும் தந்தை அன்பும் அழியலாம்
அணைத்து காக்கும் தாயின் அன்பு ஒருநாள் அழியலாம்
அறவழியில் நடக்கும் தந்தை அன்பும் அழியலாம்
அனால் ஏசுவே உம் அன்பிற்கழிவுண்டோ - 2
என் இனிய அன்பே எழுந்து வா
என் இதய தெய்வமே எண்ணில் எழுந்து வா -2
பொய்மை மலிந்து மெய்மை மெலியும் நிலையை காண்கிறேன்
தீமை நிறைந்த உலகில் இன்று அழிந்து மாலிகிறேன்
பொய்மை மலிந்து மெய்மை மெலியும் நிலையை காண்கிறேன்
தீமை நிறைந்த உலகில் இன்று அழிந்து மடிகிறேன்
எந்தன் தெய்வமே உன் அன்பால் ஆளவா - 2
என் உள்ளம் நிறைந்து வாழவா
என் இதய தெய்வமே எண்ணில் எழுந்து வா - 2
உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா - 2
0 Comments